By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 1 Tamil, Question 140

Topic: Teaching aids

Q140

பாடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி மாணவர்களுக்குக் கடினமாக இருப்பதை ஓர் ஆசிரியராக நீங்கள் கண்டறிகிறீர்கள். மாணவர்களுக்கு ஏற்ற வகையில், மொழியை எளிமைப்படுத்துவதுடன் உள்ளடக்கத்திலும் சில மாற்றங்களைச் செய்கிறீர்கள். இது எவ்வாறு குறிக்கப்படுகிறது ?

  1. (1) ஏற்றுப் பயன்படுத்தல்
  2. (2) மாற்றி அமைத்தல்Correct answer
  3. (3) மதிப்பீடு செய்தல்
  4. (4) திறனாய்தல்

Solution.

CBSE answer: (2)

விடை: (2) மாற்றி அமைத்தல்

  1. பாடப்பொருளை மாணவர் நிலைக்கு ஏற்ப மொழியை எளிமையாக்கி உள்ளடக்கத்தையும் சிறிது மாற்றுவது தழுவி மாற்றி அமைத்தல் (adaptation).
  2. ஏற்றுப் பயன்படுத்தல் என்பது பொருளை எந்த மாற்றமும் இன்றி அப்படியே எடுத்துக்கொள்வது.

கவனம்: மதிப்பீடு, திறனாய்வு பொருளின் தரத்தை ஆராய்வது மட்டுமே; அதை மாற்றுவது அல்ல.