சரியான இணையைக் கண்டறிக.
உறுதிக்கூற்று : திருவள்ளுவரை உலகம் போற்றும் புகழ்ஞானி எனக் கவிஞர் புகழ்ந்துரைக்கின்றார்.
காரணம் : உலக மக்கள் அனைவரும் உய்யும்படி திருக்குறளைப் பாடினார்.
- (1) (உ) சரி, (கா) தவறு.
- (2) (உ) சரி, (கா) சரி.
- (3) (உ) தவறு, (கா) தவறு.
- (4) (உ) தவறு, (கா) சரி.