Q140
மொழிக் கற்பித்தலில், பின்வருவனவற்றுள் எது தவறான எடுகோளாகும் ?
- (1) கற்றலில், கற்பவர்களின் முதல் மொழி முக்கிய பங்கு வகிக்கிறது.
- (2) மொழித் தொடர்பு செயல்பாட்டில், மொழிக் கற்பித்தல் ஈடுபாடு காட்ட வேண்டும்.
- (3) பேச்சைக் காட்டிலும் எழுத்திற்கு, மொழிக் கற்பித்தல் முக்கியத்துவம் தரவேண்டும்.
- (4) கற்பவர்கள், மொழியை உண்மையான சூழ்நிலைகளில் பயன்படுத்தி மொழி கைவரப்படுகின்றனர்.