Q139
ஒரு மாணவரால் படிக்கப்படும் கதையை அவர் வார்த்தைகளிலேயே மறுபடியும் சொல்லவைத்தல் எதனை மதிப்பிட செய்கிறது ?
- (1) சரளம்
- (2) புரிதல்
- (3) நினைவில் கொள்ளுதல்
- (4) துல்லியம்
ஒரு மாணவரால் படிக்கப்படும் கதையை அவர் வார்த்தைகளிலேயே மறுபடியும் சொல்லவைத்தல் எதனை மதிப்பிட செய்கிறது ?
CBSE answer: (2)
விடை: (2) புரிதல்
கவனம்: சரளம் (1), துல்லியம் (4) உரக்க வாசிப்பில் மதிப்பிடப்படுபவை; நினைவில் கொள்ளுதல் (3) மட்டும் என்றால் அப்படியே ஒப்பித்தாலே போதும், சொந்த வார்த்தைகள் தேவையில்லை.