Q108
கடையில் ஒரு பொருளை வாங்க மாணவர்களால் செயல் சார்ந்த விளக்கங்கள் உபயோகிக்கப்படுகிறதா என்பதை மதிப்பிட, மாணவர்களுக்கு __________ பொருத்தமானதாக அமையும்.
- (1) அவர்களின் உணவு விருப்பங்களை பற்றி எழுதுதல்.
- (2) கடைக்காரர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையேயான ஒரு சிறுகதையை வாசிக்கச் செய்தல்.
- (3) கடைக்காரர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையேயான காட்சியை வரைதல்.
- (4) கடைக்காரர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கிடையேயான ஒரு குறுகிய உரையாடலை எழுதுதல்.