Q107
பின்வருவனவற்றுள் எது மொழிக்கற்றல் பற்றிய உண்மையான கூற்று அல்ல ?
- (1) மொழிக் கற்றல் நேரம் எடுக்கும் செயலாகும்.
- (2) மொழிக் கற்றல் என்றால் பொருள் கொள்ளுதல் ஆகும்.
- (3) இலக்கணம் கற்றல் ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதற்கு மிகுந்த அவசியமானதாகும்.
- (4) மொழியோடு மட்டும் போதுமான ஈடுபாடு இருந்தால், அனைத்து கற்போரும் ஒரு மொழியை சுலபமாக கற்க முடியும்.