Q146
ஆறாம் வகுப்பு ஆசிரியர் ஒருவர், தன் மாணவர்கள் பாடநூலில் உள்ள சமூகம், அதிகாரம், அடையாளம் ஆகியனவற்றைப் பற்றி சுருக்கமாக புரிந்து படிக்க வேண்டுமென விரும்புகிறார். கற்போரிடத்தில் அந்த ஆசிரியர் எதை வலியுறுத்துகிறார் ?
- (1) இலக்கியத் திறன்
- (2) மொழி அறிவு
- (3) விமர்சன அறிவு
- (4) பகுத்தாய்ந்து படித்தல்