Q145
ஏழாம் வகுப்பு ஆசிரியர் ஒரு நபரைப் பற்றி எழுதுதல் இடுபணி கொடுக்க விரும்புகிறார். வகுப்பறைக்கு சென்று ஒரு வியாபாரியை அவரின் கூடையுடன் கூட்டி வருகிறார். ஆசிரியர் அவரை சுமார் ஏழு நிமிடம் அங்கு இருக்கக் கூறுகிறார். மேலும் மாணவர்களை அந்த நபரைப் பற்றி விவரித்து எழுதக் கூறுகிறார். இந்த செயல்பாட்டில் வியாபாரி பற்றி நீ அறிவது என்ன ?
- (1) கற்பித்தல் பொருள்
- (2) கற்பித்தலில் உதவியாளர்
- (3) வியாபாரி
- (4) ஒரு பங்கேற்பாளரின் செயல்பாடு