Q138
கிருபா மற்றும் கிரன் என்னும் இரட்டையர் மணிப்புரி மொழியின் ஒரு வட்டார வழக்கைப் பேசுகின்றனர், எனினும் அவர்கள் பேச்சில் மாறுபடுகின்றனர். அவர்களின் வட்டார வழக்குப் பேச்சு எவ்வாறு அறியப்படுகிறது ?
- (1) மணிப்புரி
- (2) தனிநபர் பேச்சு வழக்கு
- (3) வட்டார வழக்கு
- (4) பேச்சு நிலை