Q137
இன்ரூமெண்டல் ஊக்கம் நிகழ்வது :
- (1) புத்தகம் எழுதுவதற்காக மொழிக் கற்றல்
- (2) ஒருவர் வேலை நிமித்தம் பயன்பாட்டிற்காக மொழியைக் கற்றல்
- (3) தாய்மொழி பேசுவோரிடம் மிகவும் நெருங்கி இருப்பதால் மொழிக் கற்றல்
- (4) ஒருவர் தான் சார்ந்த குழுவின் மத, சமூக நிகழ்வுகளுக்காக மொழிக் கற்றல்