Q115
அயல் மொழிக் கற்றல் குறித்து தேசியக் கல்விக் கொள்கை 2020 கூறுவதில் கீழ்க்கண்ட எது ஒன்று தவறானது ?
- (1) பிரெஞ்ச் மொழி கற்றல் என்பது கூடுதல் விருப்பமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- (2) அயல் மொழிகளைக் கற்றல் என்பது மேனிலைக் கல்வியில் மாணவர்களின் கூடுதல் விருப்பம்
- (3) அயல் மொழிகளைக் கற்றல் என்பது மும்மொழிக் கொள்கையின் கீழ் உள்ளடங்குகிறது.
- (4) அயல் மொழிகளைக் கற்றல் என்பது மும்மொழிக் கொள்கையின் கீழ் உள்ளடங்கியது அல்ல.