Q114
கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எது செம்மொழி அல்ல ?
- (1) இந்தி
- (2) தமிழ்
- (3) சமஸ்கிருதம்
- (4) தெலுங்கு
கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எது செம்மொழி அல்ல ?
CBSE answer: (1)
விடை: (1) இந்தி
கவனம்: அதிகம் பேசப்படும் மொழி என்பதால் அது செம்மொழி ஆகிவிடாது.