Q147
கீழ்க்கண்டனவற்றுள் எது தொடர்பாடல் அணுகுமுறையின் ஒரு கூறு அல்ல ?
- (1) விளக்கமாகக் கற்பித்தலைவிட இலக்கண விதிகளைக் கண்டறிதல்
- (2) தொடர்பாடலுக்கான நம்பிக்கையை வளர்த்தல்
- (3) செயலைவிட வடிவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல்
- (4) சூழ்நிலையில் மொழியைப் பயன்படுத்துதல்