Q145
அடிப்படையான ஒருவருக்கொருவர் தொடர்பு திறன் என்று அறியப்படுவது :
- (1) அன்றாட வாழ்வில் மொழிப் பயன்பாடு
- (2) இண்டர் லாங்குவேஜ்
- (3) உயரடுக்கு மொழித்திறன்
- (4) மொழித்தடை
அடிப்படையான ஒருவருக்கொருவர் தொடர்பு திறன் என்று அறியப்படுவது :
CBSE answer: (1)
விடை: (1) அன்றாட வாழ்வில் மொழிப் பயன்பாடு
கவனம்: (2) இண்டர் லாங்குவேஜ் இரண்டாம் மொழி கற்கும்போது இடைநிலையில் உருவாகும் மொழி; (4) மொழித்தடை ஒரு திறனே அல்ல.