By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Tamil, Question 142

Topic: Assessment in language

Q142

கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வகையான மதிப்பீட்டு முறைகளில் எது சரியானது ?

  1. (1) வளர்நிலை மதிப்பீடு கற்றலின் நிலைகளை தொடர்ந்து மதிப்பிடுகிறது.Correct answer
  2. (2) தொகுநிலை மதிப்பீடு கற்றலின் முன்னும், கற்றலின் போதும் செய்யப்படுகிறது.
  3. (3) வளர்நிலை மதிப்பீடு மொழியின் செயல்பாட்டைவிட அதன் வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
  4. (4) தொகுநிலை மதிப்பீடு என்பது ஆண்டின் எல்லா விதமான மதிப்பீட்டின் கூடுதல்

Solution.

CBSE answer: (1)

விடை: (1) வளர்நிலை மதிப்பீடு கற்றலின் நிலைகளை தொடர்ந்து மதிப்பிடுகிறது.

  1. வளர்நிலை மதிப்பீடு கற்பித்தல் நடக்கும்போதே தொடர்ந்து நடந்து, உடனுக்குடன் பின்னூட்டம் தருகிறது.
  2. தொகுநிலை மதிப்பீடு கற்றலின் முடிவில் நடைபெறும்; எனவே (2) தவறு. அது எல்லா மதிப்பீடுகளின் கூட்டுத்தொகையும் அல்ல; எனவே (4) தவறு.

கவனம்: (3) தலைகீழானது; வளர்நிலை மதிப்பீடு மொழியின் வடிவத்தைவிட அதன் பயன்பாட்டுக்கும் பொருளுக்குமே முக்கியத்துவம் தருகிறது.