Q141
சொற்களஞ்சியப் பெருக்கத்திற்கும், உரை புரிதலுக்கும் கீழ்க்கண்டனவற்றுள் எது உதவுவது இல்லை ?
- (1) நுதல்பொருள் (theme) படம்
- (2) பட அகராதிகள்
- (3) சொற்படம்
- (4) நெடுங்கணக்கு உரைபடம்
சொற்களஞ்சியப் பெருக்கத்திற்கும், உரை புரிதலுக்கும் கீழ்க்கண்டனவற்றுள் எது உதவுவது இல்லை ?
CBSE answer: (4)
விடை: (4) நெடுங்கணக்கு உரைபடம்