Q120
ஒரு பேச்சுக்குழுவில் S என்பது இருவேறுபட்ட சமூகப் பொருளாதார பின்புலம் கொண்ட மக்களால் வேறு வேறு விதமாக உச்சரிக்கப்படுகிறது. இந்த எடுத்துக்காட்டு :
- (1) ஒரு சமூகக் கலாச்சார மாறி
- (2) ஒரு சமூக உளவியல் மாறி
- (3) ஒரு சமூக மொழியியல் மாறி
- (4) ஒரு நடைமுறை சார்ந்த மாறி