By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Tamil, Question 119

Topic: Language acquisition

Q119

மொழி கையகப்படுத்தும் சாதனம் என்ற கருத்தாக்கத்தால் கீழ்க்கண்டனவற்றுள் எந்த ஒன்று விளக்கப்படவில்லை ?

  1. (1) குழந்தைகள் எவ்வாறு உருவக மொழியைக் கற்கிறார்கள்.Correct answer
  2. (2) ஏன் குழந்தைகளின் மொழி வெளிப்பாடு தாங்கள் பெறும் தகவல்களை விட அதிகமாக உள்ளது.
  3. (3) குழந்தைகள் எவ்வாறு தாய்மொழி கற்கின்றார்கள்.
  4. (4) குழந்தைகள் எவ்வாறு குறைந்தது 4-5 ஆண்டுகளில் மொழியைக் கற்க முடிகிறது.

Solution.

CBSE answer: (1)

விடை: (1) குழந்தைகள் எவ்வாறு உருவக மொழியைக் கற்கிறார்கள்.

  1. சோம்ஸ்கியின் மொழி கையகப்படுத்தும் சாதனம், குழந்தைகள் குறைந்த உள்ளீட்டிலிருந்தே சில ஆண்டுகளில் தாய்மொழி இலக்கணத்தை விரைவாகப் பெறுவதை விளக்குகிறது.
  2. உருவகம் போன்ற மொழிநயம் பண்பாடு, அனுபவம் வழியே பின்னர் வளர்கிறது; அதை இக்கருத்து விளக்குவதில்லை.

கவனம்: கேள்வியில் உள்ள 'விளக்கப்படவில்லை' என்ற சொல்லைக் கவனிக்கவும்.