Q116
மொழிகள் மற்றும் வட்டார வழக்குகள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளுள் எது மொழியியல் அடிப்படையில் சரியானது ?
- (1) மொழிக்கு என தனித்த எழுத்து வடிவம் உண்டு. வட்டார வழக்குகளுக்கு அது கிடையாது.
- (2) மொழிகளுக்கும், வட்டார வழக்குகளுக்குமிடையில் மொழியியல் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட வேறுபாடுகள் ஏதும் இல்லை.
- (3) மொழி எழுதப்பட்ட இலக்கியத்தைக் கொண்டது. வட்டார வழக்குகள் வாய்மொழி வழக்கை அடிப்படையாகக் கொண்டது.
- (4) மொழிகளும், வட்டார வழக்குகளும் மொழியியல் அடிப்படையில் வேறுபட்டது. ஆனால் புவியியல் அடிப்படையில் ஒற்றுமையுடையது.