Q115
படித்தல் திறனுக்கு எழுத்துக்களில் தொடங்குவதை விட சொற்களிலும், கதைகளிலும் தொடங்குவது நன்று என்பதை கீழ்க்கண்ட எந்த கூற்று நியாயப்படுத்தவில்லை ?
- (1) சொற்களும், உரைப்பகுதிகளும் மிகவும் சுவாரஸ்யமானவை. எழுத்துக்களால் இது முடியாது.
- (2) தனித்த எழுத்துக்களை மனனம் செய்வது சொற்களை மனனம் செய்வதைவிட கடினமானது.
- (3) முதலில் படிக்கத் தொடங்குபவர்கள் சிறிய தொகுதியைவிட பெரிய தொகுதியில் கவனம் செலுத்துவர்.
- (4) சொற்களும், உரைப்பகுதிகளும் ஒரு கருத்தை உருவாக்கும். ஆனால், வெறும் எழுத்துக்களால் இது முடியாது.