By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 2 Tamil, Question 146

Topic: Pedagogy of language

Q146

மொழிக் கல்வியில் படைப்புத் தன்மை என்பது :

  1. (1) வேறுபட்ட பொருள் கூறலையும் விடைகளையும் அனுமதிக்கும் திறந்த வடிவம் கொண்ட வகுப்பறைப் பணிகள்Correct answer
  2. (2) வெவ்வேறு பாடப் புலங்களில் இருந்து கூறுகளை இணைத்து சிலவற்றைப் புரிந்து கொள்ளுதல்
  3. (3) கற்பித்தலில் புதிய முறைகளைப் பயன்படுத்தும் வகுப்பறை செயல்பாடு
  4. (4) தகவல் பரிமாற்ற மொழி கற்றலைப் பயன்படுத்தி செய்யப்படும் வகுப்பறை துணைப் பொருள்

Solution.

CBSE answer: (1)

விடை: (1) வேறுபட்ட பொருள் கூறலையும் விடைகளையும் அனுமதிக்கும் திறந்த வடிவம் கொண்ட வகுப்பறைப் பணிகள்

  1. படைப்புத் தன்மை என்றால் ஒரே சரியான விடை இல்லாமல், மாணவர் தம் சொந்தக் கருத்தையும் புதிய விடையையும் தரும் வாய்ப்பு.
  2. திறந்த வினாக்கள், கதை முடிவு எழுதுதல் போன்ற பணிகள் இதை வளர்க்கின்றன.

கவனம்: (2) பாடப் புலங்களை இணைப்பது ஒருங்கிணைந்த கற்றல்; (3) ஆசிரியரின் புதிய முறை பற்றியது, மாணவரின் படைப்பாற்றல் பற்றியது அல்ல.