Q145
மொழி கற்றலில் நிகழும் பிழைகள் பற்றிய கருத்தில் எது சரியானதில்லை ?
- (1) பிழைகள் மொழி கற்றல் செயலுக்குத் தடையாக உள்ளன
- (2) பிழைகள் எல்லா சமயங்களிலும் கெடுதியானவை இல்லை, அவை கற்றலுக்கு உதவி செய்கின்றன
- (3) மொழி கற்றல் செயலில் பிழைகள் மிக முக்கிய கூறுகளாக உள்ளன
- (4) இரண்டாம் மொழித் தன்வயமாக்கல் செயலைப் புரிந்து கொள்ள பிழைகள் உதவி செய்கின்றன