Q138
குழந்தைகள் ஒரு மொழியை மிகத் திறமாகக் கற்க இது தேவைப்படுகிறது :
- (1) நற்திறம் கொண்ட ஆசிரியர் ஒருவர்
- (2) நல்ல பாடப்புத்தகம்
- (3) மனத்தடை
- (4) செயலூக்கம்
குழந்தைகள் ஒரு மொழியை மிகத் திறமாகக் கற்க இது தேவைப்படுகிறது :
CBSE answer: (4)
விடை: (4) செயலூக்கம்
கவனம்: மனத்தடை (தயக்கம், பயம்) மொழிக் கற்றலைத் தடுக்கும்; உதவாது.