Q137
தொடக்க நிலை ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு வண்ணம் தீட்டவும் வரையவும் ஊக்கம் தருகிறார். இது எதற்கு உதவுகிறது ?
- (1) மாணவர்களை செயலில் ஈடுபடுத்தி வகுப்பில் அமைதி காத்தல்
- (2) செம்மையான மூளைச் செயல்பாட்டை வளர்த்தல்
- (3) மாணவர்களுக்கு மகிழ்வளித்தல்
- (4) கற்பித்தலில் இருந்து ஆசிரியர் இளைப்பாறுதல்