Q115
கண்டறிந்து இலக்கணம் கற்பிக்கும் முறையில் நாம் முதலில் செய்ய வேண்டியது :
- (1) எடுத்துக்காட்டுகள் தருதல்
- (2) விதிகளைத் தருதல்
- (3) நம்பகத்தன்மை கொண்ட தொடர்பு மொழி தருதல்
- (4) தொடர் பயிற்சி வழி பயிற்சி அளித்தல்
கண்டறிந்து இலக்கணம் கற்பிக்கும் முறையில் நாம் முதலில் செய்ய வேண்டியது :
CBSE answer: (2)
விடை: (2) விதிகளைத் தருதல்
கவனம்: தமிழ் வினாவில் 'கண்டறிந்து' என்ற சொல் அச்சாகியுள்ளது. அது மாணவர் தாமே விதியைக் கண்டறியும் விதிவருமுறையைக் (Inductive) குறிக்கும்; அந்த முறையில் முதலில் எடுத்துக்காட்டுகள் தரப்படும், அதனால் (1) சரியெனத் தோன்றும். மூல வினா விதிவிளக்கு முறை என்பதால் (2) ஏற்கப்படுகிறது.