Q114
‘மொழி இடுகுறித்தன்மை கொண்டது’ என்று கூறும்போது அதன் பொருள் :
- (1) ஒரு மொழியின் சொற்களுக்கும் சொற்பொருளுக்கும் இடையில் உள்ளார்ந்த உறவு உள்ளது
- (2) சொற்களுக்கும் சொற்பொருளுக்கும் இடையிலான உறவு சரியான காரணத்துடன் அமைந்துள்ளதே தவிர எதேச்சையாக அமைவதில்லை
- (3) ஒரு மொழியின் சொற்களுக்கும் சொற்பொருளுக்கும் இடையில் உள்ளார்ந்த இயற்கை உறவு இல்லை
- (4) மொழி முன்னமைந்த கொள்கைகளைப் பின்பற்றுகிறது