By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 1 Tamil, Question 109

Topic: Multilingualism

Q109

நீங்கள் ஹிந்தி பேசும் ஆசிரியர், நீங்கள் பஞ்சாப் பகுதியில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணி அமர்த்தப்படுகிறீர்கள். அப்பகுதியின் மொழி உங்களுக்குத் தெரியாது, அதனால் நீங்கள் செய்ய வேண்டியது :

  1. (1) உடனடியாக ஹிந்தி பேசும் பகுதிக்கு மாற்றல் செய்ய விண்ணப்பித்தல்
  2. (2) குழந்தைகளின் மொழியை ஆதாரமாகக் கொண்டு கற்பித்தலைத் தொடங்குதல்Correct answer
  3. (3) ஆங்கிலத்தில் தகவல் பரிமாற்றம் செய்தல்
  4. (4) அப்பகுதி மக்களை ஹிந்திக்கு ஊக்குவித்தல்

Solution.

CBSE answer: (2)

விடை: (2) குழந்தைகளின் மொழியை ஆதாரமாகக் கொண்டு கற்பித்தலைத் தொடங்குதல்

  1. தேசியக் கலைத்திட்டக் கட்டமைப்பு 2005 குழந்தையின் வீட்டு மொழியை வகுப்பறையின் வளமாகக் கருதுகிறது.
  2. குழந்தைகளின் மொழியைப் பயன்படுத்தி, அவர்களிடமிருந்தே கற்றுக்கொண்டு கற்பிப்பது பன்மொழித்தன்மையை மதிக்கும் வழி.

கவனம்: இடமாற்றம் கேட்பதும், ஆங்கிலத்தில் பேசுவதும், மக்களை ஹிந்திக்கு மாற்ற முயல்வதும் குழந்தையை விலக்கி வைக்கும் செயல்கள்.