Q108
ஒரு மாணவர் சில சொற்களைத் தவறாக உச்சரித்த போதும் ‘ஒட்டுமொத்த மொழிப் பயன்பாடு’ குறித்து ஓர் ஆசிரியர் என்ற முறையில் பாராட்டுகிறீர்கள். நீங்கள் வகுப்பில் பயன்படுத்தும் இந்த அணுகுமுறை :
- (1) முழுமையான மொழி
- (2) தகவல் பரிமாற்றம்
- (3) கட்டமைப்புவாத அணுகுமுறை
- (4) அமைப்புவாத அணுகுமுறை