Q106
ஒரு குழந்தை ஒரு பாடத் தலைப்பு பற்றிய பிரைன்ஸ்டோர்மிங் செய்த பிறகும் ஒரு பத்தி எழுத முடியாத நிலையில் இருக்கிறாள். ஆனால் பெரியவர்களோ உடன் கற்பவர்களோ வழி காட்டும் போது எழுத முடிகிறது. இந்த வழி காட்டுதல் இவ்வாறு அழைக்கப்படுகிறது :
- (1) துணைக்கருவி அமைத்தல்
- (2) உடன் பயில்வோர் கற்பித்தல்
- (3) உடன் பயில்வோர் ஆலோசனை
- (4) குழு கற்பித்தல்