Q119
ஓர் ஆசிரியர் ஏழாம் வகுப்பு மாணவர்களின் பிழைகளில் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை திரட்டி மற்றும் மாதம் ஒரு முறை அம்மாணவர்களை அவர்களின் பிழைகளைத் தெரிந்துகொள்ள வைக்கிறார். அவர் யார் அந்த பிழைகளை செய்தனர் என்பதை வெளியிடவில்லை. மேலும் அவர் மாணவர்களை அவர்களின் பிழைகளைப் பற்றி நினைத்துப் பார்க்கச் செய்கிறார். இந்த பயிற்சி எவ்வாறு அறியப்படுகிறது ?
- (1) இலக்கணத்தை ஆய்வதும் மற்றும் அதோடு ஈடுபாடு கொள்வதும்
- (2) இலக்கணம் கற்பித்தல்
- (3) பின்னூட்டம் அளித்தல்
- (4) பிழை அன்வயப்படுத்துதல் (பகுப்பாய்வு செய்தல்)