By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 2 Tamil, Question 107

Topic: Language acquisition

Q107

மொழி கைவரப்பெறுதல் மற்றும் மொழிக்கற்றலில் ‘மொழி உட்பொதித்திருத்தல் எடுகோள்’ என்பது என்ன ?

  1. (1) அனைத்து மொழிகளும் இலக்கணங்களை பெற்றுள்ளன மற்றும் எல்லா குழந்தைகளும் அவற்றை அவரவர் வழி கற்கின்றனர் என்ற யோசனையை இது நிராகரிக்கிறது.
  2. (2) அனைத்து மனிதர்களும் உடல் டிரில்லிங் மற்றும் சீரமைத்தல் மூலமாக மொழிகளை கற்க இயலும் என்பதை நம்புகிறது.
  3. (3) அனைத்து மாந்தர்களும் பிறவியிலேயே மொழி அறிவு பெற்றுள்ளனர் என்பதை நம்புகிறது.Correct answer
  4. (4) பழக்கம் உருவாக்குதலின் விளைவாக மொழி கற்கப்படுகிறது என்பதை நம்புகிறது.

Solution.

CBSE answer: (3)

விடை: (3) அனைத்து மாந்தர்களும் பிறவியிலேயே மொழி அறிவு பெற்றுள்ளனர்

  1. சாம்ஸ்கி முன்வைத்த உள்ளார்ந்த (இயல்பூக்க) கோட்பாட்டின்படி, மனித மூளையில் பிறப்பிலேயே மொழியைக் கைவரப்பெறும் திறன் அமைந்துள்ளது.
  2. அதனால்தான் குழந்தைகள் குறைந்த உள்ளீட்டிலும் விரைவாகத் தாய்மொழியைப் பெறுகின்றனர்.

கவனம்: (2), (4) பயிற்சி, பழக்க உருவாக்கம் என்னும் நடத்தைவாதக் கருத்துகள்; இக்கோட்பாட்டுக்கு எதிரானவை.