Q148
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது மொழி கைவரப் பெறுதலின் நடத்தைக் கோட்பாட்டோடு தொடர்புடையது ?
- (1) காலி பாத்திரம் (Empty vessel)
- (2) சோதனை மற்றும் பிழை (Trial and error)
- (3) சமூகத் தொடர்பு (Social interaction)
- (4) விளைபயன் சீர்படுத்துதல் (Operant Conditioning)