By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 8 Feb 2026 Paper 1 Tamil, Question 143

Topic: Pedagogy of language

Q143

பின்வருவனவற்றுள் குழந்தைகளுக்கு கதை சொல்வது பற்றிய தவறான கூற்று எது ?
கதை கேட்பது குழந்தைகளுக்கு __________ உதவுகிறது.

  1. (1) வாக்கிய அமைப்பினை கற்க
  2. (2) பிரச்சினைகளை தீர்க்கும் திறன்களை வளர்த்து கொள்ள
  3. (3) வாழ்க்கையில் கடைபிடிக்க புதிய நீதி விழுமியங்களை கற்கCorrect answer
  4. (4) புதிய வார்த்தைகளை கற்று கொள்வது மற்றும் சொல்வளத்தை விரிவுப்படுத்த

Solution.

CBSE answer: (3)

விடை: (3) வாழ்க்கையில் கடைபிடிக்க புதிய நீதி விழுமியங்களை கற்க

  1. வினா தவறான கூற்றைக் கேட்கிறது.
  2. மொழி வகுப்பில் கதை கேட்பதன் பயன்: வாக்கிய அமைப்பு (1), புதிய சொற்கள் (4), சிந்தித்துச் சிக்கல் தீர்க்கும் திறன் (2) ஆகியவை இயல்பாக வளர்தல்.
  3. கதையை நீதி போதிக்கும் கருவியாகக் கருதுவது மொழிக் கற்பித்தல் நோக்கில் பொருந்தாது; கதை மகிழ்ச்சிக்கும் மொழி வளர்ச்சிக்கும் உரியது. எனவே (3) தவறான கூற்று.