Q137
மொழிக்கற்றல் சார்ந்த ஒரு துணைப்பாட நூலுக்கு, ஒரு சிறுகதை தொகுப்பும் மற்றும் வேறு கதைவடிவங்களும் பரிந்துரை செய்யப்படுகின்றன. அந்த துணைப்பாடத்தின் தலையாய நோக்கம் என்னவாக இருக்கும் ?
- (1) முனைப்பான வாசிப்பினை மேம்படுத்துதல்
- (2) நீதிநெறி கற்றலை மேம்படுத்துதல்
- (3) பரவலான வாசிப்பை மேம்படுத்துதல்
- (4) பன்மொழித்திறன் வளர்த்தெடுத்தல்