Q118
மொழி என்பது __________ என மொழி வளர்த்தலின் அறிந்துணர் கோட்பாடு (காக்னிடிவ் தியரி) எடுத்து இயம்புகிறது.
- (1) வெகுமானம் மற்றும் தண்டனையின் மூலமாக கற்கப்படுகிறது
- (2) சமூக தொடர்பின் மூலமாக கற்கப்படுகிறது
- (3) வார்த்தை உருவாக்கத்திற்கு முன்பே குழந்தை புரிந்து கொள்ளும் கருத்தினை சார்ந்தது
- (4) ஒரு தனி நபரின் உள்ளார்ந்த திறன்