Q116
பின்வருவனவற்றுள் எது வளர் இளம் கற்போர் பற்றிய சரியான கூற்றாகும் ?
- (1) மிக்க இளம் கற்போர்கள் கோட்பாடு சார்ந்த சிந்தனைகளை புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள்.
- (2) மிக்க இளம் கற்போர்கள் கோட்பாடு சார்ந்த சிந்தனைகளை பகுதியளவில் புரிந்து கொள்கின்றனர்.
- (3) மிக்க இளம் கற்போர்கள் கோட்பாடு சார்ந்த சிந்தனைகளால் ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.
- (4) மிக்க இளம் கற்போர்கள் கோட்பாடு சார்ந்த சிந்தனைகளை புரிந்து கொள்வர்.