Q150
மொழி ஒரு அமைப்புடன் இயங்குகிறது என்பதை கற்போர் புரிந்து கொள்வதும், பயன்படுத்துவதும் :
- (1) மூலோபாய திறன்
- (2) தொடர்பு திறன்
- (3) முறை திறன்
- (4) சமூக மொழியியல் திறன்
மொழி ஒரு அமைப்புடன் இயங்குகிறது என்பதை கற்போர் புரிந்து கொள்வதும், பயன்படுத்துவதும் :
CBSE answer: (3)
விடை: (3) முறை திறன்
கவனம்: (2) தொடர்பு திறன் இவை அனைத்தையும் உள்ளடக்கிய பெரிய குடை; (4) சமூகச் சூழலுக்கேற்பப் பேசும் திறன்.