Q148
கீழ்க்கண்ட பத்தியைப் படித்து அது எந்த வகையான மொழிப்பதிவை கொண்டது என்பதைக் கண்டறிக.
உலகத்தின் பல பகுதிகளில், ஆசியா, ஐரோப்பா உட்பட பல நாடுகளில் தனிமனித உரிமை மற்றும் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. புரட்சிக்குப் பின், திடீரென இது சாத்தியமானது. இந்தியாவில் ராஜாராம் மோகன் ராயும், டிரோஜியோவும் பிரஞ்சுப் புரட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றிப்பேசினர். காலனியத்தின் வளர்ச்சி சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது.
- (1) புரட்சி
- (2) அறிவியல்
- (3) அரசியல்
- (4) சமூக அறிவியல்