Q143
மொழிப்பாட வகுப்பறையில் ஒரு திட்டப்பணியை வடிவமைத்து செயல்படுத்துவதில் என்னென்ன படிநிலைகள் உள்ளன ?
- (1) ஆசிரியரும், மாணவர்களும் அவர்களின் விருப்பப்படி ஆய்வுத்திட்டம் தயாரித்தல்.
- (2) குழு அமைத்தல், திட்டமிடல், தரவு சேகரித்தல், தரவு விளக்கம், வரைவு எழுதுதல், தலைப்பைக் கண்டறிதல், அறிக்கை இறுதி செய்தல்.
- (3) குழு அமைத்தல், தலைப்பைக் கண்டறிதல், திட்டமிடல், தரவு சேகரித்தல், தரவு விளக்கம், வரைவு திட்டம் எழுதுதல் மற்றும் அறிக்கை இறுதி செய்தல்.
- (4) குழு அமைத்தல், தலைப்பைத் தேர்ந்தெடுத்தல், திட்டமிடல், தரவு சேகரித்தல், வரைவு எழுதுதல், தரவு விளக்கம், அறிக்கை தயார் செய்தல்.