Q141
ஆதித்திக்கு இறந்த கால வினையெச்சத் தொடரின் விதி குறித்து தெரியும். ஆனால் நடைமுறையில் அவளால் பயன்படுத்த முடியாது. இது எந்த வகையான அறிவு முறையினைச் சார்ந்தது ?
- (1) பயன்பாட்டு அறிவு
- (2) மொழி கையகப்படுத்தும் சாதனம் (LAD)
- (3) செயல்முறை அறிவு
- (4) அறிவிப்பு அறிவு