Q112
கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் உள்வாங்கும் திறன் என்று அறியப்படுவது :
- (1) கேட்டல் மற்றும் படித்தல்
- (2) கேட்டல் மற்றும் எழுதுதல்
- (3) படித்தல் மற்றும் பேசுதல்
- (4) பேசுதல் மற்றும் எழுதுதல்
கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் உள்வாங்கும் திறன் என்று அறியப்படுவது :
CBSE answer: (1)
விடை: (1) கேட்டல் மற்றும் படித்தல்
கவனம்: மற்ற மூன்று விடைகளிலும் பேசுதல் அல்லது எழுதுதல் கலந்துள்ளது.