By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Tamil, Question 149

Topic: Pedagogy of language

Q149

கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எது குழந்தை இலக்கியத்திற்கான விரும்பத்தக்க கூறு அல்ல ?

  1. (1) பெரிய எழுத்துரு மற்றும் தெரிந்த வார்த்தைகள்
  2. (2) ஈர்க்கும் படங்கள்
  3. (3) விலங்குகள் பாத்திரம்
  4. (4) அதிகமான நல்லொழுக்க நன்னடத்தை விதிகள்Correct answer

Solution.

CBSE answer: (4)

விடை: (4) அதிகமான நல்லொழுக்க நன்னடத்தை விதிகள்

  1. குழந்தை இலக்கியம் மகிழ்ச்சியும் ஆர்வமும் தர வேண்டும். வெளிப்படையாக அறிவுரை சொல்வது குழந்தையின் வாசிப்பு ஆர்வத்தைக் குறைக்கும்.
  2. பெரிய எழுத்துரு, தெரிந்த சொற்கள், ஈர்க்கும் படங்கள், விலங்குப் பாத்திரங்கள் ஆகியவை சிறு குழந்தைகளுக்கு விரும்பத்தக்கவை.
  3. எனவே விரும்பத்தகாத கூறு (4).