By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Tamil, Question 111

Topic: Pedagogy of language

Q111

கீழ்க்கண்டனவற்றுள் எது இரண்டாம் மொழி கற்பித்தலில் இலக்கண மொழிபெயர்ப்பு கூறு அல்ல ?

  1. (1) இரண்டாம் மொழியில் நேரடியாகத் தொடர்பு கொள்ளுதல் பிறகு இரண்டு மொழிகளுக்குமான விதிகளை ஒப்பிடுதல்Correct answer
  2. (2) மொழிச் செயல்பாட்டை விட மொழி அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தல்.
  3. (3) முதல் மற்றும் இரண்டாம் மொழிக்கான இலக்கண விதிகளை ஒப்பிடுதல்
  4. (4) இரண்டாம் மொழிக்கான இலக்கண விதிகளை படித்தலும், பயிற்சி செய்தலும்

Solution.

CBSE answer: (1)

விடை: (1) இரண்டாம் மொழியில் நேரடியாகத் தொடர்பு கொள்ளுதல் பிறகு இரண்டு மொழிகளுக்குமான விதிகளை ஒப்பிடுதல்

  1. இலக்கண மொழிபெயர்ப்பு முறையில் இலக்கண விதிகளைப் படித்தல், இரு மொழி விதிகளை ஒப்பிடுதல், வடிவத்துக்கு முதன்மை தருதல் ஆகியவை உண்டு.
  2. இரண்டாம் மொழியில் நேரடியாகப் பேசித் தொடர்பு கொள்வது இம்முறையில் இல்லை; அது நேரடி முறையின் பண்பு.