By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 14 Dec 2024 Paper 1 Tamil, Question 109

Topic: Language acquisition

Q109

கீழ்க்கண்ட எந்த மனிதமொழிக் கூறுகளின் காரணமாக மனிதர்கள் உடனடி நேரம், காலம் அல்லாத விடயங்களைப் பற்றிப் பேச முடிகிறது ?

  1. (1) அமைப்புச் சார்பு
  2. (2) தனித் தன்மை
  3. (3) இடப்பெயர்ச்சிCorrect answer
  4. (4) தன்னிச்சையான தன்மை

Solution.

CBSE answer: (3)

விடை: (3) இடப்பெயர்ச்சி

  1. இப்போது, இங்கே இல்லாத பொருள்களைப் பற்றியும், கடந்த அல்லது எதிர்கால நிகழ்வுகளைப் பற்றியும் பேச மனித மொழிக்கு உள்ள பண்பு இடப்பெயர்ச்சி (displacement).
  2. விலங்குகளின் ஒலிகள் பெரும்பாலும் உடனடிச் சூழலோடு மட்டுமே தொடர்புடையவை.

கவனம்: 'தன்னிச்சையான தன்மை' சொல்லுக்கும் பொருளுக்கும் இயற்கைத் தொடர்பு இல்லை என்பதைக் குறிக்கிறது.