Q138
தின வாழ்வில் உள்ள பொருள்களைக் கொண்டு மொழி கற்பிப்பது __________.
- (1) ரியலியா
- (2) மொழி விளையாட்டு
- (3) கற்பித்தல் துணைக்கருவி
- (4) பனுவல்
தின வாழ்வில் உள்ள பொருள்களைக் கொண்டு மொழி கற்பிப்பது __________.
CBSE accepts (1) or (3)
விடை: (1) ரியலியா அல்லது (3) கற்பித்தல் துணைக்கருவி
கவனம்: (2) மொழி விளையாட்டு ஒரு செயல்பாடு; (4) பனுவல் என்பது பாடப்பகுதி. இவை உண்மைப் பொருள் பயன்பாட்டைக் குறிக்கவில்லை.