Q136
சிங்கரனஸ் மற்றும் ஏசிங்கரனஸ் ஆன்லைன் கற்பித்தல் வாய்ப்புகளை அதிகம் அனுமதிக்கும் கருவி எது ?
- (1) பாடநூல்
- (2) ரைல்வே டிக்கட்
- (3) டெலிவிஷன்
- (4) பாட்லெட்
சிங்கரனஸ் மற்றும் ஏசிங்கரனஸ் ஆன்லைன் கற்பித்தல் வாய்ப்புகளை அதிகம் அனுமதிக்கும் கருவி எது ?
CBSE answer: (4)
விடை: (4) பாட்லெட்
கவனம்: பாடநூல், டெலிவிஷன் ஆகியவை ஒருவழித் தகவல் மட்டுமே தருகின்றன; இணையவழி இருவழிப் பங்கேற்பு இல்லை.