By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 2 Tamil, Question 120

Topic: Pedagogy of language

Q120

(A) பகுதியில் உள்ள மொழி கற்பித்தல் முறைகளையும் (B) பகுதியில் உள்ள தொடர்புடைய செயல்பாடுகளையும் பொருத்தி அமைக்கவும் :

(A) (B)
(a) தகவல் தொடர்பு மொழி கற்பித்தல் (i) சமூக வகையில் ஏற்புடைய, பொருத்தமுடைய மொழி
(b) நேரடி முறை (ii) அமைதியான வாசிப்பு
(c) இலக்கண மொழிபெயர்ப்பு (iii) எழுதப்பட்ட இலக்கியப் பனுவல்
(d) வெஸ்ட்ஸ் நியு மெத்தட் (iv) இலக்கணம் இன்டக்டிவ் முறையில் கற்பிக்கப்படுகிறது
  1. (1) (a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)Correct answer
  2. (2) (a)-(iv), (b)-(ii), (c)-(iii), (d)-(i)
  3. (3) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)
  4. (4) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)

Solution.

CBSE answer: (1)

விடை: (1) (a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)

  1. (a) தகவல் தொடர்பு முறை: சூழலுக்கும் சமூகத்துக்கும் பொருத்தமான மொழிப் பயன்பாடு (i).
  2. (b) நேரடி முறை: விதிகளைச் சொல்லாமல் எடுத்துக்காட்டுகளிலிருந்து இலக்கணம் (iv).
  3. (c) இலக்கண மொழிபெயர்ப்பு முறை: எழுதப்பட்ட இலக்கியப் பனுவல்கள் (iii).
  4. (d) வெஸ்டின் புதிய முறை: அமைதியான வாசிப்பு (ii).