Q118
மொழித்திறனில் எது ஏற்புத்திறமை எனச் சொல்லப்படுகிறது ?
- (1) கவனித்தறிதல், பேசுதல்
- (2) பேசுதல், எழுதுதல்
- (3) படித்தல், எழுதுதல்
- (4) கவனித்தறிதல், படித்தல்
மொழித்திறனில் எது ஏற்புத்திறமை எனச் சொல்லப்படுகிறது ?
CBSE answer: (4)
விடை: (4) கவனித்தறிதல், படித்தல்
கவனம்: (1), (2), (3) ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு ஆக்கத்திறன் கலந்துள்ளது.