By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 2 Tamil, Question 107

Topic: Multilingualism

Q107

இணைப்பு நிலை இருமொழித் தன்மையைப் பள்ளிகள் பின்பற்ற வேண்டும், ஏனென்றால் அது :

  1. (1) குழந்தையின் பண்பாட்டுக்கும் மொழிக்கும் மதிப்பளிக்கிறதுCorrect answer
  2. (2) ஆங்கிலத்தை ஒரு இரண்டாம் மொழியாகக் கற்பிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது
  3. (3) குழந்தையின் மொழியை ஊக்குவிக்கிறது ஆனால் பண்பாட்டை ஊக்குவிக்கவில்லை
  4. (4) முதல் மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது

Solution.

CBSE answer: (1)

விடை: (1) குழந்தையின் பண்பாட்டுக்கும் மொழிக்கும் மதிப்பளிக்கிறது

  1. இணைப்பு நிலை இருமொழித் தன்மையில் குழந்தையின் தாய்மொழியை விடாமல், அதனுடன் புதிய மொழி சேர்க்கப்படுகிறது.
  2. அதனால் வீட்டு மொழியும் பண்பாடும் மதிக்கப்பட்டு, இரண்டு மொழிகளும் வளர்கின்றன.

கவனம்: (3), (4) தாய்மொழியைப் புறக்கணிக்கும் 'கழிவு நிலை' இருமொழித் தன்மையின் இயல்புகள்.