Q149
காலம் காட்டும் சொற்களைக் கற்பிக்க உங்கள் வகுப்பில் இரண்டு படங்களைக் காட்டுகிறீர்கள், இரண்டிலும் ஒருவரே இருக்கிறார். ஒரு படம் 15 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது, மற்றது அப்போதுதான் எடுக்கப்பட்டது. வகுப்பில் அந்தப் படத்தில் உள்ள மனிதரின் கடந்த காலம், நிகழ் காலம், தோற்றம், பழக்க வழக்கங்கள் பற்றிய பேச்சைத் தொடங்குகிறீர்கள். நீங்கள் பயன்படுத்தும் முறை :
- (1) பரிந்துரைப்பு இலக்கணம்
- (2) அமைப்பியல் இலக்கணம்
- (3) கல்விமுறை இலக்கணம்
- (4) விதிமுறை அடிப்படை இலக்கணம்